நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Updated : செப் 08, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: நடப்பு 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு வரும் 12ல் நாடு முழுதும் நடக்கவுள்ளது. மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக நாடு முழுவதும்
NEET exam,medical entrance test,நீட்

புதுடில்லி: நடப்பு 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.



எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு வரும் 12ல் நாடு முழுதும் நடக்கவுள்ளது. மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 198 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.




latest tamil news


நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனை, https://www.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து, விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
08-செப்-202111:22:37 IST Report Abuse
SUBBU நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை இனிமேலும் நம்பாமல் நன்றாக படித்து தைரியமாக நீட் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
08-செப்-202108:48:25 IST Report Abuse
ஆரூர் ரங் ஹால் டிக்கெட்டில் விடிய😎ல் முதலவர் படத்தைப் போடுங்க. வாக்குறுதி நினைவுக்கு வரட்டும்.
Rate this:
Cancel
07-செப்-202122:12:21 IST Report Abuse
Vittal anand rao. முதல் கையெழுத்து என்னவாச்சி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X