போதை கலாசாரத்தை கட்டுப்படுத்துங்க: கமல் வேண்டுகோள்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: ‛‛சாலை விபத்துகளுக்கு காரணமான போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: சமீபத்திய சாலை விபத்துகளில் இளைஞர்கள் பலியாகும் கோர சம்பவங்கள் பதற வைக்கின்றன. போதையே இதற்கு காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதை
கமல், கமல்ஹாசன், போதைப்பொருள், கலாச்சாரம்

சென்னை: ‛‛சாலை விபத்துகளுக்கு காரணமான போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: சமீபத்திய சாலை விபத்துகளில் இளைஞர்கள் பலியாகும் கோர சம்பவங்கள் பதற வைக்கின்றன. போதையே இதற்கு காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டுவர முதல்வர் உடனடி செயல்பாட்டில் இறங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


latest tamil news





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-செப்-202101:14:50 IST Report Abuse
Aarkay போதை பற்றி கமால் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
08-செப்-202100:13:47 IST Report Abuse
Ram டம்மி பீஸ் - இன்னமுமா நம்மள இந்த உலகம் நம்புது
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
08-செப்-202100:11:08 IST Report Abuse
Ram நான் காதல் போதய சொல்லல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X