முருகேஷ் நிரானிமுகநூல் கணக்கு முறைகேடு

Added : செப் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு:தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின், முகநுால் கணக்கை தவறாக பயன்படுத்திய விஷமிகள், பண உதவி கேட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கர்நாடக தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின், முகநுாலை விஷமிகள் 'ஹேக்' செய்து, அவரது நண்பர்கள், தெரிந்தவர்களிடம் பணவுதவி கோரியுள்ளனர்.இதை பார்த்து சந்தேகமடைந்த சிலர், அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரும்
 முருகேஷ் நிரானிமுகநூல் கணக்கு முறைகேடு

பெங்களூரு:தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின், முகநுால் கணக்கை தவறாக பயன்படுத்திய விஷமிகள், பண உதவி கேட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கர்நாடக தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியின், முகநுாலை விஷமிகள் 'ஹேக்' செய்து, அவரது நண்பர்கள், தெரிந்தவர்களிடம் பணவுதவி கோரியுள்ளனர்.இதை பார்த்து சந்தேகமடைந்த சிலர், அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் முருகேஷ் நிரானி, கூறியதாவது:சில மர்மநபர்கள் என் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் பணம் வசூலிக்கின்றனர். நான் யாரிடமும் பண உதவி கேட்கவில்லை. பொய்யான வதந்தியை நம்ப வேண்டாம்.என் நண்பர்கள், தெரிந்தவர்கள் என, யாரும் வதந்தியை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். இந்த மோசடி தொடர்பாக, சைபர் போலீசாரிடம் நான் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X