போதை கலாசாரம்: கமல் காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

போதை கலாசாரம்: கமல் காட்டம்

Added : செப் 07, 2021
Share
சென்னை:'போதை கலாசாரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது 'டுவிட்டர்' பதிவு:சாலை விபத்துக்களில், இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதற வைக்கின்றன. இதற்கு போதையே காரணம் என்கின்றனர். தமிழகத்தில் தலை துாக்கி இருக்கும், இந்த போதை கலாசாரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கையில் இறங்க

சென்னை:'போதை கலாசாரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவரது 'டுவிட்டர்' பதிவு:சாலை விபத்துக்களில், இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதற வைக்கின்றன. இதற்கு போதையே காரணம் என்கின்றனர். தமிழகத்தில் தலை துாக்கி இருக்கும், இந்த போதை கலாசாரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X