அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் நன்றி

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திய, ஈ.வெ.ராமசாமியை பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த நாளான செப்., 17, சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்புக்கு காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இதை

சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திய, ஈ.வெ.ராமசாமியை பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த நாளான செப்., 17, சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்புக்கு காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இதை அ.தி.மு.க., சார்பில் வரவேற்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X