பொது செய்தி

தமிழ்நாடு

25 சதவீதம் கூடுதல் சேர்க்கை:கல்லூரிகளுக்கு அரசு அனுமதி

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்திருந்தார்.அதன்படி, கலைப் பாட

சென்னை :அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்திருந்தார்.


latest tamil news



அதன்படி, கலைப் பாட பிரிவுகளில் 25 சதவீதமும்; அறிவியல் பாட பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, பல்கலைகளின் அனுமதியை கல்லுாரிகள் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-செப்-202113:07:36 IST Report Abuse
vpurushothaman இருக்கிற கல்லூரிகளே காலியாகக் கிடக்கின்றன. தி மு க காரன்கள் வசூலுக்கு ஏற்பாடு. பினாமிகளால் சம்பாறிக்க குறுக்கு வழி.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-செப்-202109:06:50 IST Report Abuse
அசோக்ராஜ் கொரோனா பாஸ். ஆல் பாஸ். ஆல் உயர் கல்வி அட்மிஷன். ஸோ, ஸீட் இன்க்ரீஸிங். பட்டாக்கத்தி ரவுடீஸ் ஆல்ஸோ இன்க்ரீஸிங். ஹேப்பி ஆல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X