சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் 25 பேருக்கு 'பாசிட்டிவ்'

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் என, 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில், செப்., 1 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மாநிலம் முழுதும், 25 மாணவர்கள்; 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு,
  மாணவர்கள் 25 பேருக்கு  'பாசிட்டிவ்'

சென்னை:தமிழகம் முழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் என, 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில், செப்., 1 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மாநிலம் முழுதும், 25 மாணவர்கள்; 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, 5; திருவாரூர், தஞ்சை, பொள்ளாச்சியில் தலா, 4; கோவை, 3; புதுக்கோட்டை, 2; திண்டுக்கல், 1, சென்னை, 1; திருச்சி, 1 என, 25 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.திருப்பூரில், 5; திருச்சி, கரூர், சின்ன சேலத்தில் தலா ஒருவர்; செங்கல்பட்டில் இரண்டு பேர் என, 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X