பொது செய்தி

தமிழ்நாடு

வீடு இடிந்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.கண்டமங்கலம் அடுத்த கொத்தாம்பாக்கம், வினாயகபுரம் காலனியில் சமீபத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீடு இடிந்து விழுந்தது. இதனையறிந்த வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.

கண்டமங்கலம் அடுத்த கொத்தாம்பாக்கம், வினாயகபுரம் காலனியில் சமீபத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீடு இடிந்து விழுந்தது. இதனையறிந்த வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார்.கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், கிளைச் செயலாளர் சண்முகம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் அய்யனார், சத்தியராஜ், பன்னீர்செல்வம், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X