சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி ஊர்வலம்: ஹிந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
பல்லடம்:தமிழக அரசின் தடை உத்தரவை மீறி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கும் என, ஹிந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பூர் மாவட்டம் முழுவதும், 501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பான பூஜை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம், மாலை, 3.00 மணிக்கு, திருப்பூர் பி.என்.,ரோட்டில்

பல்லடம்:தமிழக அரசின் தடை உத்தரவை மீறி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கும் என, ஹிந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பூர் மாவட்டம் முழுவதும், 501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பான பூஜை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம், மாலை, 3.00 மணிக்கு, திருப்பூர் பி.என்.,ரோட்டில் துவங்கி, டவுன்ஹால் வரை, 101 விநாயகர் சிலைகள், தடை உத்தரவை மீறி, விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்,' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X