பொது செய்தி

தமிழ்நாடு

இடுகாட்டிற்கு பாதை கேட்டு கருவம்பாக்கம் மக்கள் மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
விழுப்புரம் : இடுகாட்டிற்கு நிரந்தர பாதை கேட்டு, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனு விபரம்:எங்கள் கிராமத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றோம். இக்கிராமத்தில் இறப்பு ஏற்படும் போது, பல தலைமுறையாக வயல்வெளி வழியாக உடல்களை இடுகாட்டிற்கு சுமந்து சென்று வருகின்றோம்.இந்நிலையில், அந்த வயல்வெளி நிலத்தை விற்பனை செய்ய முள்வேலி அமைத்து, பள்ளம்

விழுப்புரம் : இடுகாட்டிற்கு நிரந்தர பாதை கேட்டு, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனு விபரம்:எங்கள் கிராமத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றோம்.

இக்கிராமத்தில் இறப்பு ஏற்படும் போது, பல தலைமுறையாக வயல்வெளி வழியாக உடல்களை இடுகாட்டிற்கு சுமந்து சென்று வருகின்றோம்.இந்நிலையில், அந்த வயல்வெளி நிலத்தை விற்பனை செய்ய முள்வேலி அமைத்து, பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால், சடலங்களை சுமந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றோம். எனவே, இடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X