பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்துவோம்... கொரோனாவை வெல்வோம்!

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 34 இடங்களிலும், மாவட்டத்தில், 61 இடங்களிலும் என மொத்தம், 95 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வர் முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.மாநகராட்சி பகுதிகள்டி.எஸ்.கே., 15 வேலம்பாளையம், அண்ணா நெசவாளர் காலனி, மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 34 இடங்களிலும், மாவட்டத்தில், 61 இடங்களிலும் என மொத்தம், 95 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வர் முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மாநகராட்சி பகுதிகள்டி.எஸ்.கே., 15 வேலம்பாளையம், அண்ணா நெசவாளர் காலனி, மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர் காலனி, குருவாயூரப்பன்நகர், எல்.ஆர்.ஜி., மண்ணரை, கோவில்வழி, பி.ஆர்.எம்.எச்., நல்லுார், சூசையாபுரம், வீரபாண்டி, கே.வி.ஆர்., நகர், சுண்டமேடு, பெரியாண்டிபாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்.பாரதி நகர், டி.என்.கே., வித்யாலயம், ராயபுரம் ரோட்டரி பள்ளி, பொம்மநாயக்கன் பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் திருவள்ளூவர் நகர் பால்பண்ணை மற்றும் கே.வி.ஆர்., நகர் தேவி நர்சரி பள்ளி.கஞ்சம்பாளையம், செவந்தாம்பாளையம் ஆகிய மாநகராட்சி துவக்கப்பள்ளிகள். பாலமுருகன்நகர், தண்ணீர்பந்தல், திலகர்நகர், அனுப்பர்பாளையம் புதுார், பி.என்., ரோடு காமராஜர் நகர், ஏ.எஸ்., பண்டிட்நகர், மண்ணரை, பூலாவாரி சுகுமார்நகர், காங்கயம்பாளையம் புதுார், ஜனசக்திநகர் மற்றும் பெரியாண்டிபாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்.இத்துடன் முதல் மண் டலத்தில் நாவலர் நகர், இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலம் முறையே லட்சுமிநகர், அணைக்காடு ஏ.டி., காலனி, நான்காவது மண்டலத்தில் ஜீவா நகர் ஆகிய பகுதியிலும், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் முகாம் நடக்கிறது.

அவிநாசிபெரியகாட்டுப்பாளையம், பெரியகும்பபாளையம், முதலிபாளையம், சுள்ளிபாளையம், கந்தப்பகவுண்டன்புதுார், எம்.நாதம்பாளையம், நம்பியாம்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், முத்துசெட்டிபாளையம், அம்மாபாளையம், கணியாம்பூண்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.குன்னத்துார்விருமாண்டம்பாளையம், அம்மாபாளையம், செல்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.பெருமாநல்லுார்ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், காளிபாளையம்புதுார், பொன்னாபுரம், பூவரசம்பாளையம், இடுவாய் ஆகிய ஊராட்சி ஒன்றிய பள்ளிகள். மற்றும் புனித சேவியர் பள்ளி, புக்குளிபாளையம்.பல்லடம்பள்ளபாளையம், வேலாயுதம்பாளையம், காளிபாளையம், சாமாளபுரம், கருகம்பாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், ஆறுமுத்தம்பாளையம், பச்சாபாளையம், மேற்கு பல்லடம், நாச்சிபாளையம், காட்டூர், கொசவம்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.வெள்ளகோவில்தீத்தம்பாளையம், முத்துார், செங்கோடம்பாளையம், கம்பளியாம்பட்டி மற்றும் வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X