பொது செய்தி

தமிழ்நாடு

கூழாங்கற்கள் நிலத்தில் நெல்லிக்காய் சாகுபடி

Added : செப் 08, 2021
Share
Advertisement
நெல்லி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி, இயற்கை பண்ணை விவசாயி எம்.பாரதி கூறியதாவது:எனக்கு சொந்தமான கூழாங்கல் நிலத்தில், விவசாயம் செய்ய முடியாது என, பலர் கூறியது உண்டு. இந்த நிலத்திலும், வருவாய் ஈட்டுகிறேன் என, பெரும் சவாலாக மலை நெல்லிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.களிமண், சவுடு மண் நிலத்தில்
 கூழாங்கற்கள் நிலத்தில் நெல்லிக்காய் சாகுபடி

நெல்லி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி, இயற்கை பண்ணை விவசாயி எம்.பாரதி கூறியதாவது:

எனக்கு சொந்தமான கூழாங்கல் நிலத்தில், விவசாயம் செய்ய முடியாது என, பலர் கூறியது உண்டு. இந்த நிலத்திலும், வருவாய் ஈட்டுகிறேன் என, பெரும் சவாலாக மலை நெல்லிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.களிமண், சவுடு மண் நிலத்தில் வளரும் நெல்லிக்காயை, கூழாங்கல் நிலத்தில் பயிரிட்டுள்ளேன். தற்போது மகசூல் கொடுக்க துவங்கியுள்ளது. சொட்டு நீர்பாசன முறையில் தண்ணீர் சிக்கனப்படுத்தி விளைவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93805 33376

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X