பொது செய்தி

தமிழ்நாடு

உதவி பேராசிரியருக்கு கூடுதல் பொறுப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் சி.சவுந்தரராஜன் என்பவர், சென்னை- மாதாவரம் கால்நடை நலவியல் இயக்குனராக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை உதவி பேராசியர் கோபி, கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். கால்நடை பயிற்சி மற்றும் பிற ஆலோசனைகள் தொடர்பாக, இனி அவரை

ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் சி.சவுந்தரராஜன் என்பவர், சென்னை- மாதாவரம் கால்நடை நலவியல் இயக்குனராக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை உதவி பேராசியர் கோபி, கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். கால்நடை பயிற்சி மற்றும் பிற ஆலோசனைகள் தொடர்பாக, இனி அவரை தொடர்புக்கொள்ளலாம்.தொடர்புக்கு: 75300 52315

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X