பொது செய்தி

தமிழ்நாடு

மணிமண்டபத்திற்கு இடம் கலெக்டர் ஆய்வு

Added : செப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சமூகநீதி போராட்டத்தில் இறந்தோருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூகநீதி போராளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சமூகநீதி போராட்டத்தில் இறந்தோருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூகநீதி போராளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.இதையொட்டி, விழுப்புரம் அடுத்த கோலியனுார் பகுதியில் மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணியை கலெக்டர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். பொதுப்பணி துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) பரிதி, தாசில்தார் வெங்கடசுப்ரமணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X