பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமணி நெல்லில் செழுமை

Added : செப் 08, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு சிறுமணி நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.ராஜா கூறியதாவது:என் நிலம், மணல் கலந்த சவுடு மண் நிலம். இதில், ஆத்துார் கிச்சலி சம்பா, வாசனை சீரக சம்பா என, பல வித பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், செங்கல்பட்டு சிறுமணி ரக நெல் பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கரில், சிறுமணி நெல் சாகுபடி செய்தால்,
 சிறுமணி நெல்லில் செழுமை

செங்கல்பட்டு சிறுமணி நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.ராஜா கூறியதாவது:

என் நிலம், மணல் கலந்த சவுடு மண் நிலம். இதில், ஆத்துார் கிச்சலி சம்பா, வாசனை சீரக சம்பா என, பல வித பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், செங்கல்பட்டு சிறுமணி ரக நெல் பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கரில், சிறுமணி நெல் சாகுபடி செய்தால், முறையான நீர் மற்றும் இயற்கை உரம் நிர்வாகம் மேற்கொண்டால், 25 மூட்டை வரை அறுவடை செய்யலாம். இதை விதை மற்றும் அரிசி ரகமாக மாற்றினாலும், இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 96000 00376

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X