சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் ரூ.83,243 மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு

Added : செப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம் : முதியவரின் வங்கிக் கணக்கில் 83 ஆயிரத்து 243 ரூபாய் எடுத்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.திண்டிவனம், நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத், 69; இவர் திண்டிவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்து அடையாளம் தெரியாத நபர் பணம் எடுத்துள்ளதாக கடந்த ஜூலை 25ம் தேதி வங்கி மேலாளர்

விழுப்புரம் : முதியவரின் வங்கிக் கணக்கில் 83 ஆயிரத்து 243 ரூபாய் எடுத்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

திண்டிவனம், நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத், 69; இவர் திண்டிவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்து அடையாளம் தெரியாத நபர் பணம் எடுத்துள்ளதாக கடந்த ஜூலை 25ம் தேதி வங்கி மேலாளர் கூறியுள்ளார்.இதையடுத்து, சம்பத் வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது, தனியார் நிறுவன மொபைல் ஆப் மூலம் பொருட்கள் வாங்கி, 11 தவணையாக 83 ஆயிரத்து 243 ரூபாய் மர்ம நபர்கள் எடுத்தது தெரியவந்தது.புகாரின்பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X