பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்கள் கராத்தேவில் அசத்தல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற, நாயக்கன்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாவது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.இதில், நாயக்கன்பேட்டை அரசு மேல்
 அரசு பள்ளி மாணவர்கள் கராத்தேவில் அசத்தல்

வாலாஜாபாத் : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற, நாயக்கன்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாவது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

வேலுார் மாவட்டம், காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.இதில், நாயக்கன்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த சஞ்சய்குமார், சதிஷ்குமார், சுரேந்திரன், விஷால், சுபேஷ் ஆகியோர், வெவ்வேறு பிரிவில், இரண்டாம் இடம் பிடித்தனர்.இவர்களுக்கு, 'ஜப்பான் ஷிட்டோ - ராய் கராத்தே' பள்ளி பயிற்சியாளர் முரளி மற்றும் நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X