சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை- மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தின் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்அமல்படுத்துதல், சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல், வரவு செலவு ஈடுகட்டும் நிதி வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு ஆறு

கோவை:கோவை- மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தின் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்அமல்படுத்துதல், சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல், வரவு செலவு ஈடுகட்டும் நிதி வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு ஆறு ஆண்டு கால அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு விரிவுபடுத்துதல், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X