பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
தடுப்பூசி முகாம்மாமல்லபுரம், பூஞ்சேரி, வடகடும்பாடி, புல்லேரி, காலை 10:00 மணி.அரசாணிமங்கலம், சோழனுார், காரியமங்கலம், கட்டியாம்பந்தல், அழிசூர் காலனி, இளநர் காலனி, அமராவதிபட்டினம், புத்தளி காலனி, ஒரக்காட்டுப்பேட்டை, பினாயூர் காலனி, கிளக்காடி தென்காலனி, காட்டுப்புத்துார் காலனி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு - வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் நோய்

தடுப்பூசி முகாம்
மாமல்லபுரம், பூஞ்சேரி, வடகடும்பாடி, புல்லேரி, காலை 10:00 மணி.அரசாணிமங்கலம், சோழனுார், காரியமங்கலம், கட்டியாம்பந்தல், அழிசூர் காலனி, இளநர் காலனி, அமராவதிபட்டினம், புத்தளி காலனி, ஒரக்காட்டுப்பேட்டை, பினாயூர் காலனி, கிளக்காடி தென்காலனி, காட்டுப்புத்துார் காலனி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு - வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, காலை, 10:00 மணி

.ஆன்மிகம்

குடமுழுக்கு பெருவிழா

நான்காம் கால வேள்வி - காலை, 5:00 மணி; கலசங்கள் எழில் உலா - காலை, 8:00 மணி; விமான கோபுர கலசம் மற்றும் விநாயகர், அம்பாள் பரிவாரங்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு - காலை, 9:30 மணி; இடம்: ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கிழாமூர், மதுராந்தகம்.சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி.உத்திரம் நட்சத்திரம், அதிமாவிற்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.

அன்னதானம்
ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணி.சிறப்பு வழிபாடுநவக்கிரஹ புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு, புதன் சன்னிதி, சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை, 8:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை, 8:30, 11:30 மணி; மாலை, 5:30 மணி; இரவு, 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை, 7:00, 11:00 மணி; மாலை, 5:00 மணி; இரவு, 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை, 8:30, 11:00 மணி; மாலை, 5:00 மணி; இரவு, 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை, 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை, 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை, 8:30 மணி.திருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை, 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X