தமிழக முதல்வருக்கு நல்ல புத்தி:பாஜக சார்பில் போஸ்ட் கார்டு அனுப்பும் நூதன போராட்டம்

Added : செப் 08, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
கரூர் தலைமை தபால்நிலையம் முன்பு, கரூர் மாவட்ட பாஜக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் படியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தியை விநாயகப்பெருமான் கொடுக்க வேண்டியும், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துக்களை போஸ்ட் கார்டு மூலமாக அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி
தமிழக முதல்வருக்கு நல்ல புத்தி:பாஜக சார்பில் போஸ்ட் கார்டு அனுப்பும் நூதன போராட்டம்

கரூர் தலைமை தபால்நிலையம் முன்பு, கரூர் மாவட்ட பாஜக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் படியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தியை விநாயகப்பெருமான் கொடுக்க வேண்டியும், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துக்களை போஸ்ட் கார்டு மூலமாக அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நகுலன் மோகன் மாவட்ட துணைத்தலைவர் கவிதா, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் தொழில் வளர்ச்சி பிரிவு தலைவர் ஆர்விஎஸ் செல்வராஜ் தமிழ் வளர்ச்சி தலைவர் சந்திரசேகர் பிரச்சாரப் பிரிவின் தலைவர் கேவி ஆர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட பாஜக சிறப்பாக செய்திருந்தது

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-செப்-202121:20:20 IST Report Abuse
meenakshisundaram இதுக்கு பதிலா கருப்பு பூனையை பிடித்து வெள்ளை பூனையாக மாற்ற கத்தியால் சுரண்டலாம்
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
08-செப்-202112:28:58 IST Report Abuse
Shaikh Miyakkhan அப்படியே அனுமதி கொடுக்க கூடாது என்று சொன்ன நமது உள்துறை அமைச்சருக்கும் அனுப்புங்கள் நல்ல புத்தியை விநாயகப்பெருமான் கொடுக்கட்டும் அப்படி செய்தால்தான் நீங்கள் உண்மையான விநாயகப் பெருமானின் பக்தர்கள் .
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
08-செப்-202109:56:52 IST Report Abuse
Mohan இவங்களுக்கெல்லாம் புத்தி வரணும்னு இல்லே வரும்னு இன்னும் நம்பிட்டு இருக்கீங்களே நீங்க... எத்தனை சாமீ கும்பிட்டாலும் எந்த கடவுளை கும்பிட்டாலும் இவுங்கள ஒன்னும் பண்ண முடியாது... எனக்கு எப்போ DMK ஜெயிச்சுதோ அப்போவே எனக்கு எல்லா நம்பிக்கையும் போயி போச்சு..நம்ம குழந்தைகளை நெனச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு..இவுனுக கிட்ட மாட்டி எப்பிடி சீரழிய போறாங்களோ...இன்னிக்கி இல்லேன்னாலும் என்னைக்காவது இவங்க வம்சமே இல்லாம போகாத...ஈஸ்வரா ... நம்பினோர் கைவிடப்படார் இது நான்மறை தீர்ப்பு ...மோசம் போனவர்களுக்கு ஈசனே துணைன்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல ..பாப்போம்.. ஓம் நசிவாய
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X