தமிழக முதல்வருக்கு நல்ல புத்தி:பாஜக சார்பில் போஸ்ட் கார்டு அனுப்பும் நூதன போராட்டம் | Dinamalar

தமிழக முதல்வருக்கு நல்ல புத்தி:பாஜக சார்பில் போஸ்ட் கார்டு அனுப்பும் நூதன போராட்டம்

Added : செப் 08, 2021 | கருத்துகள் (5) | |
கரூர் தலைமை தபால்நிலையம் முன்பு, கரூர் மாவட்ட பாஜக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் படியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தியை விநாயகப்பெருமான் கொடுக்க வேண்டியும், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துக்களை போஸ்ட் கார்டு மூலமாக அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி
தமிழக முதல்வருக்கு நல்ல புத்தி:பாஜக சார்பில் போஸ்ட் கார்டு அனுப்பும் நூதன போராட்டம்

கரூர் தலைமை தபால்நிலையம் முன்பு, கரூர் மாவட்ட பாஜக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையின் படியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தியை விநாயகப்பெருமான் கொடுக்க வேண்டியும், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துக்களை போஸ்ட் கார்டு மூலமாக அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நகுலன் மோகன் மாவட்ட துணைத்தலைவர் கவிதா, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் தொழில் வளர்ச்சி பிரிவு தலைவர் ஆர்விஎஸ் செல்வராஜ் தமிழ் வளர்ச்சி தலைவர் சந்திரசேகர் பிரச்சாரப் பிரிவின் தலைவர் கேவி ஆர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட பாஜக சிறப்பாக செய்திருந்தது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X