பொது செய்தி

தமிழ்நாடு

அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Added : செப் 08, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு மூலவர் பெரியாயிக்கு மகா அபிஷேகம், வெற்றிலை காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.இரவு 10:00 மணிக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு மூலவர் பெரியாயிக்கு மகா அபிஷேகம், வெற்றிலை காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.இரவு 10:00 மணிக்கு அபிஷேக அலங்காரம் மற்றும், தீபாராதனை, கொரோனா தடை காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X