பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
திருத்தணி : காலிப் பணியிடம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருத்தணி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய தலைவர் லதா தலைமையில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 45 பெண்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலிப்

திருத்தணி : காலிப் பணியிடம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்தணி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய தலைவர் லதா தலைமையில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 45 பெண்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X