நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல், காவாங்கரை, மகாலட்சுமி நகர் பிரதான சாலையில், இடுகாடு அருகே 6 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி மட்டுமின்றி, அதை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் அவற்றில் குப்பையை போட்டுச் செல்கின்றனர்.மேலும், இடுகாட்டில் உள்ள குப்பையையும் அதில் சேர்த்து விடுகின்றனர். இதனால், குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து, துர்நாற்றம்

சென்னை : மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல், காவாங்கரை, மகாலட்சுமி நகர் பிரதான சாலையில், இடுகாடு அருகே 6 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதி மட்டுமின்றி, அதை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் அவற்றில் குப்பையை போட்டுச் செல்கின்றனர்.மேலும், இடுகாட்டில் உள்ள குப்பையையும் அதில் சேர்த்து விடுகின்றனர். இதனால், குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து, துர்நாற்றம் வீசுகிறது. ஓரிரு நாட்களுக்கு ஒரு முறை தான் குப்பை அகற்றப்படுகிறது.இதனால், அக்கம் பக்கத்தில் வசிப்போர், சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி தவிக்கின்றனர். பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தால் அலட்சியப்படுத்துகின்றனர். எனவே, இங்குள்ள குப்பை தொட்டிகளை மற்ற பகுதிகளுக்கும் பயன்படும் வகையில் பிரித்து வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X