சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் நகை திருட்டு

Added : செப் 08, 2021
Share
Advertisement
ஆவடி : ஆவடி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி, 63; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்.ஆக., 23ம் தேதி உறவினர் வீட்டிற்குச் சென்று, நேற்று மாலை வீட்டிற்குச் திரும்பியபோது, பீரோவின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. ஆவடி போலீசார்

ஆவடி : ஆவடி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி, 63; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்.ஆக., 23ம் தேதி உறவினர் வீட்டிற்குச் சென்று, நேற்று மாலை வீட்டிற்குச் திரும்பியபோது, பீரோவின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X