திருநங்கையருக்கு அடையாள அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கையருக்கு அடையாள அட்டை

Added : செப் 08, 2021
Share
செங்குன்றம் : சென்னை செங்குன்றத்தில், சமூக நலத்துறை சார்பில், திருநங்கையருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம், நேற்று காலை நடந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில், 392 திருநங்கையர் கண்டறியப்பட்டு அடையாள அட்டை, நிவாரண உதவி வழங்கப்படுகிறது.இதில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருநங்கையருக்கு இந்த முகாமில் நிவாரண உதவி, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் எண்,

செங்குன்றம் : சென்னை செங்குன்றத்தில், சமூக நலத்துறை சார்பில், திருநங்கையருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம், நேற்று காலை நடந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில், 392 திருநங்கையர் கண்டறியப்பட்டு அடையாள அட்டை, நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

இதில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருநங்கையருக்கு இந்த முகாமில் நிவாரண உதவி, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் எண், திருநங்கையருக்கான அட்டை ஆகியவற்றை, திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X