பொது செய்தி

இந்தியா

மின் துறை இன்ஜினியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மின்துறை இன்ஜினியர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில், நேற்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.பட்டதாரி இன்ஜினியர் சங்க பொதுச் செயலாளர் தணிகைவேலன், பட்டய இன்ஜினியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.பதவி உயர்வு வழங்க வேண்டும். எம்.ஏ.சி.பி., பணி நிரந்தரம், சி.டி.சி., பதவி உயர்வுகளை மாற்றி முறையான பதவி உயர்வு வழங்க

புதுச்சேரி : மின்துறை இன்ஜினியர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில், நேற்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

பட்டதாரி இன்ஜினியர் சங்க பொதுச் செயலாளர் தணிகைவேலன், பட்டய இன்ஜினியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.பதவி உயர்வு வழங்க வேண்டும். எம்.ஏ.சி.பி., பணி நிரந்தரம், சி.டி.சி., பதவி உயர்வுகளை மாற்றி முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 16ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X