பொது செய்தி

தமிழ்நாடு

3,506 கி.மீ.,க்கு புதைவடங்கள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், ஐந்து கோட்டங்களில், 3,506 கி.மீ., புதைவடங்கள் எனப்படும் தரைக்கு அடியில், கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்யும் பணி நடந்து வருவதாக, எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் விபரம்:சென்னையில் உச்ச மின் தேவை, 3,738 மெகா வாட். விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பான மின் கட்டமைப்பை அமைப்பதற்காகவும், சென்னையில் உள்ள

சென்னை : சென்னையில், ஐந்து கோட்டங்களில், 3,506 கி.மீ., புதைவடங்கள் எனப்படும் தரைக்கு அடியில், கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்யும் பணி நடந்து வருவதாக, எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:சென்னையில் உச்ச மின் தேவை, 3,738 மெகா வாட். விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பான மின் கட்டமைப்பை அமைப்பதற்காகவும், சென்னையில் உள்ள பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையாறு, ஐ.டி.காரிடார் ஆகிய ஐந்து கோட்டங்களில், 3,506 கி.மீ., புதைவடங்கள் அமைக்கப்படும்.இந்த பணி, 39 ஆயிரத்து, 766 மின் பெட்டிகள் உள்ளடக்கி, 993 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மின் நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X