பொது செய்தி

இந்தியா

விழிப்புணர்வு பேரணி

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்த விழிப்புணர்வு பேரணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மகப்பேறு கால ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு, முதல் குழந்தைகளுக்கு மட்டும் ரூ.5000 ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி முத்தியால்பேட்டையில்
 விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி : கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்த விழிப்புணர்வு பேரணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மகப்பேறு கால ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு, முதல் குழந்தைகளுக்கு மட்டும் ரூ.5000 ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி முத்தியால்பேட்டையில் நேற்று நடந்தது. பேரணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மற்றும் மேம்பாட்டு துறை ஊழியர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X