பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் தீயணைப்பு நிலையம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். சேர்மன் தாமோதர கண்ணன், தலைவர் ரங்கசாமி, பொருளாளர் வைரவ சுந்தரம் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான கழிவு பஞ்சு நிறுவனங்கள் உள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் திருமங்கலம், மதுரை,

திருப்பரங்குன்றம் : மதுரை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். சேர்மன் தாமோதர கண்ணன், தலைவர் ரங்கசாமி, பொருளாளர் வைரவ சுந்தரம் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான கழிவு பஞ்சு நிறுவனங்கள் உள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் திருமங்கலம், மதுரை, அனுப்பானடியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டியுள்ளது. அதற்குள் பெரும் சேதம் ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X