பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ., காலியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை

Added : செப் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை கோ.புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செப்., 15 வரை நடக்கிறது.டர்னர், மெஷினிஸ்ட், ஐ.சி.டி.எஸ்.எம்., இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எம்.எம்.டி.எம்., போன்ற இரண்டாண்டு தொழிற்பிரிவுகள், வெல்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கோபா, டி.டி.பி.ஓ., உணவு தயாரிப்பு, இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், சீட் மெட்டல் ஒர்க்கர் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளிலும்

மதுரை : மதுரை கோ.புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செப்., 15 வரை நடக்கிறது.

டர்னர், மெஷினிஸ்ட், ஐ.சி.டி.எஸ்.எம்., இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எம்.எம்.டி.எம்., போன்ற இரண்டாண்டு தொழிற்பிரிவுகள், வெல்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கோபா, டி.டி.பி.ஓ., உணவு தயாரிப்பு, இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், சீட் மெட்டல் ஒர்க்கர் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளிலும் நேரடி சேர்க்கை நடக்கிறது.

கட்டணமின்றி பயிற்சி வழங்குவதுடன், மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச பஸ்பாஸ், மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடங்கள், இரண்டு செட் சீருடை வழங்கப்படும். முகவரி: ஜோ.அமலரெக்சலீன், துணை இயக்குனர், அரசு ஐ.டி.ஐ., கோ.புதுார், மதுரை - 625 007. தொடர்புக்கு: 0452 - 290 3020.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X