பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி கோயிலில் ஆய்வு

Added : செப் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் 2018 பிப்.,ல் தீ விபத்தில் சேதமுற்றது. இதை சீரமைக்கும் பணி ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று காலை இப்பகுதிகளை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்தார். நிர்வாக அதிகாரி செல்லத்துரை

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் 2018 பிப்.,ல் தீ விபத்தில் சேதமுற்றது. இதை சீரமைக்கும் பணி ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று காலை இப்பகுதிகளை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்தார். நிர்வாக அதிகாரி செல்லத்துரை உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X