பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து முதல்வருக்கு பா.ஜ.வினர் கடிதம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி நகர பா.ஜ., சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து 500 கடிதம், பதிவு தபால் அனுப்பப்பட்டது.ஹிந்து விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்கும் முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ., கண்டித்து, அவருக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பப்படும் என மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். நேற்று தேனி நகர பா.ஜ., சார்பில் நகர தலைவர்

தேனி : தேனி நகர பா.ஜ., சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து 500 கடிதம், பதிவு தபால் அனுப்பப்பட்டது.

ஹிந்து விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்கும் முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ., கண்டித்து, அவருக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பப்படும் என மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். நேற்று தேனி நகர பா.ஜ., சார்பில் நகர தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி முன்னிலையில், அக்கட்சியினர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து 500 கடிதம், 50 பதிவு தபால் அனுப்பினர். ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், மகளிர் அணி மாவட்ட தலைவர் சுஜாதா, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயராமன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் தேவகுமார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X