பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி தடை நீக்க மனு

Added : செப் 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீண் உமேஷ் டோங்ரே ஆகியோரிடம் ஹிந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் வழங்கிய மனுவில், ''பொதுஇடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. எனவே தடையை நீக்கி கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக

தேனி : தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீண் உமேஷ் டோங்ரே ஆகியோரிடம் ஹிந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் வழங்கிய மனுவில், ''பொதுஇடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. எனவே தடையை நீக்கி கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்'' என கோரினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X