செய்தி சில வரிகளில்...

Added : செப் 08, 2021
Share
Advertisement
ஒருவர் கைதுவேடசந்துார்:வேடசந்துார் குங்குமக்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாட்ராயன் மனைவி சத்யா 30. கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் சத்யாவை கைது செய்தனர். அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.-------ஆர்ப்பாட்டம்வடமதுரை:நன்னிஆசாரியூர் மக்கள் போஜனம்பட்டி ரோட்டிலிருந்து கிராமத்திற்கு செல்ல பயன்படுத்திய ரோட்டை சிலர் சேதம்

ஒருவர் கைது

வேடசந்துார்:

வேடசந்துார் குங்குமக்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாட்ராயன் மனைவி சத்யா 30. கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் சத்யாவை கைது செய்தனர். அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.-------

ஆர்ப்பாட்டம்

வடமதுரை:

நன்னிஆசாரியூர் மக்கள் போஜனம்பட்டி ரோட்டிலிருந்து கிராமத்திற்கு செல்ல பயன்படுத்திய ரோட்டை சிலர் சேதம் செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இப்பிரச்னையில் ஆக்கிரமிப்பை அகற்றி ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், முத்துச்சாமி பேசினர்.---------

பெண் பலி

வடமதுரை:வடமதுரை பி.கொசவபட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தெய்வானை 57. செப்.4ல் எட்டிகுளத்துபட்டி ரோட்டில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து தலையில் காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X