சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி மயில் பலி

Added : செப் 08, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் வட்டார பகுதிகளான விராலிப்பட்டி, அஞ்சுகுழிபட்டி, சிறுமலை, நொச்சிஓடைப்பட்டி ஒட்டிய மலைப்பகுதிகளில் மயில்கள் அதிகளவில் உள்ளன. இரை தேடுவதற்காக அடிக்கடி ரோட்டை கடந்து செல்வது வழக்கம்.நேற்று விராலிப்பட்டி பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒருஆண் மயில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது. சிறுமலை வன அலுவலர்கள் மயிலின் உடலை மீட்டு

நத்தம் : நத்தம் வட்டார பகுதிகளான விராலிப்பட்டி, அஞ்சுகுழிபட்டி, சிறுமலை, நொச்சிஓடைப்பட்டி ஒட்டிய மலைப்பகுதிகளில் மயில்கள் அதிகளவில் உள்ளன. இரை தேடுவதற்காக அடிக்கடி ரோட்டை கடந்து செல்வது வழக்கம்.

நேற்று விராலிப்பட்டி பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒருஆண் மயில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது. சிறுமலை வன அலுவலர்கள் மயிலின் உடலை மீட்டு பரிசோதனைக்காக விராலிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X