ஆசிரியர்கள் கவுரவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் கவுரவிப்பு

Added : செப் 08, 2021
Share
மூணாறு : மூணாறைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் தேவிகுளம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.அவர் ஆசிரியர் தினத்தை யொட்டி தனது தாயார் லெட்சுமி நினைவாக தன்னுடன் பணியாற்றிய 21 ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கி கவுரவித்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா பதக்கங்களை வழங்கினார். தேவிகுளம் ஊராட்சி உறுப்பினர் மின்ஷி ரோபின்சன், அரசு உயர் நிலை பள்ளி தலைமை

மூணாறு : மூணாறைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் தேவிகுளம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.அவர் ஆசிரியர் தினத்தை யொட்டி தனது தாயார் லெட்சுமி நினைவாக தன்னுடன் பணியாற்றிய 21 ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கி கவுரவித்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா பதக்கங்களை வழங்கினார். தேவிகுளம் ஊராட்சி உறுப்பினர் மின்ஷி ரோபின்சன், அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X