விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
மைசூரு : ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.மைசூரு நகரின் தேவராஜ் மொஹல்லாவில் வசித்தவர் சத்ய நாராயண ஷெட்டி, 70. சொந்தமாக கடை நடத்தும் இவர், நேற்று காலையில் கடையை திறப்பதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார்.தேவராஜ் அர்ஸ் சாலையை கடக்கும் போது வேகமாக வந்த பைக், இவரின் ஸ்கூட்டர் மீது மோதியது. விழுந்த சத்ய நாராயணா உயிரிழந்தார். விபத்தை

மைசூரு : ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

மைசூரு நகரின் தேவராஜ் மொஹல்லாவில் வசித்தவர் சத்ய நாராயண ஷெட்டி, 70. சொந்தமாக கடை நடத்தும் இவர், நேற்று காலையில் கடையை திறப்பதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார்.தேவராஜ் அர்ஸ் சாலையை கடக்கும் போது வேகமாக வந்த பைக், இவரின் ஸ்கூட்டர் மீது மோதியது. விழுந்த சத்ய நாராயணா உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டியவர் தப்பியோடி விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X