பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு வாழ்த்து அனுப்பி போராட்டம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பாக, தலைமை அஞ்சலகத்தில் முதல்வர்ஸ்டாலினுக்கு விநாயகர்சதுர்த்தி வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.நகரத் தலைவர் வீரபாகுதலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் குமார், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசங்கர், ராமநாதபுரம்ஒன்றிய தலைவர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.மாற்று மதபண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பாக, தலைமை அஞ்சலகத்தில் முதல்வர்ஸ்டாலினுக்கு விநாயகர்சதுர்த்தி வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.

நகரத் தலைவர் வீரபாகுதலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் குமார், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசங்கர், ராமநாதபுரம்ஒன்றிய தலைவர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.மாற்று மதபண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு, பாரதிய ஜனதா தொண்டரின் சார்பில், இனிய விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எழுதிய அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடந்தது. மாவட்ட ஐ.டி.,பிரிவு தலைவர் பரமேஸ்வரன், ராணுவபிரிவு செயலாளர் தர்மராஜ், மாவட்ட ஊடகபிரிவு தலைவர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X