சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், 2020 ஜனவரி முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 70 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்.குடும்ப

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், 2020 ஜனவரி முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 70 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்.குடும்ப நலநிதியில் ரூ.70 கூடுதலாக்கி ரூ.150 பிடித்தம் செய்யப்பட்டுஉள்ளது. எனவே குடும்ப நலநிதியினை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர் அமைப்பு முருகேசன், போக்குவரத்து அமைப்பு பவுல்ராஜ், மின்வாரிய அமைப்பு ராமச்சந்திரபாபு, கணேச மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X