பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' சேர்மனாக சாய்குமார் ஐ.ஏ.எஸ்., நியமனம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவன சேர்மனாக, 'டுபிட்கோ' நிர்வாக இயக்குனர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டார்.மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள், 998.49 கோடி ரூபாய்க்கு செய்யப்படுகின்றன. கடந்த ஆட்சியில், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர்களாக இருந்த பிரகாஷ், பாஸ்கரன் உள்ளிட்டோர் 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவன சேர்மனாக

கோவை:கோவை 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவன சேர்மனாக, 'டுபிட்கோ' நிர்வாக இயக்குனர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டார்.மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள், 998.49 கோடி ரூபாய்க்கு செய்யப்படுகின்றன. கடந்த ஆட்சியில், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர்களாக இருந்த பிரகாஷ், பாஸ்கரன் உள்ளிட்டோர் 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவன சேர்மனாக நியமிக்கப்பட்டனர். தற்போது, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பணியிடம் பூர்த்தி செய்யப்படாததால், இயக்குனரே பணிபுரிகிறார். அதனால், 'டுபிட்கோ' நிர்வாக இயக்குனர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்., 'ஸ்மார்ட் சிட்டி' சேர்மனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இயக்குனரவை கூட்டம் நடந்தது. நிர்வாக இயக்குனராக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், இயக்குனராக துணை கமிஷனர் விமல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X