இன்றைய நிகழ்ச்சி (8.9.2021)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (8.9.2021)

Added : செப் 08, 2021
Share
ஆன்மிகம்: கோயில்ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள்

ஆன்மிகம்: கோயில்

ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி,அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனைபின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்கார வழிபாடு, காலை 9:00.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி.

வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30மணி. செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00 மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், சிறப்பு பூஜை, காலை 6:30 மணி.

வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:00 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை, ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00 மணி, மதியம் 12:30 மணி.

கும்பாபிேஷக விழா: கழுகாசல மூர்த்தி சுப்பிரமணியசுவாமி கோயில், முதலுார், ராமநாதபுரம், மகா கும்பாபிேஷகம், கடம்புறப்பாடு காலை 9:00மணி, கும்பாபிேஷகம், புனிதநீர் ஊற்றுதல் காலை 10:15 மணி, தீபாராதனை பிரசாதம் வழங்கல் காலை 11:00 மணி, அன்னதானம் காலை 11:30 மணி. கும்பாபிேஷக விழா: செல்வ விநாயகர், அழகுநாச்சியம்மன் கோயில், களத்தாவூர், ராமநாதபுரம், 2ம்கால யாகபூஜை, ருத்ரஜபம் காலை 7:30 மணி, மகா கும்பாபிேஷகம், காலை 10:30 மணி, அன்னதானம் காலை 11:30 மணி.

கும்பாபிேஷகம் விழா: சித்திவிநாயகர், ராஜமகாமாரியம்மன் கோயில், வைரவனேந்தல் வடக்கு, பரமக்குடி, கும்பாபிேஷக விழாவில் மகா கணபதிேஹாமம், வேள்விபூஜை, மாலை 6:30 மணி, இயந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் மருந்துசாத்துதல், இரவு 10:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X