இந்தோனேசிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் பலி

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜகர்தா: இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் 41 பேர் உயிரிழந்தனர்.இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் தைப்பொருள் கடத்தல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,225 கைதிகளை அடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில்
Fire, Jail, Indonesia, Kills, 41 Drug Inmates, Prison, சிறை, ஜெயில், இந்தோனேசியா, தீ விபத்து, கைதிகள், பலி

ஜகர்தா: இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் தைப்பொருள் கடத்தல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,225 கைதிகளை அடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


latest tamil news


அதிகமானோர் சிறைச்சாலைக்குள் இருந்ததால், விபத்து நடந்ததும் வெளியேறுகையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். டுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-செப்-202109:12:22 IST Report Abuse
 N.Purushothaman மின் கசிவு பல நாட்டுல பொதுவானதாக இருக்கு போல ....நம்ம ஊருல அணிலு மின் தடை ஏற்படுத்துற மாதிரி ....
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
08-செப்-202112:43:50 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்மிஸ்ஸால உள்ள போனவன் மிசாவுல போனேன்னு சொன்னானே ? அப்போ இங்கே ஆகியிருக்கக் கூடாதா ?...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-செப்-202108:53:26 IST Report Abuse
அசோக்ராஜ் மாஸ் என்கவுண்டர். ஆண்டவன் செயலோ? ஆள்பவன் செயலோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X