இந்திய எல்லையையொட்டிய சீன படைகளுக்கு கமாண்டர் நியமனம்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
பீஜிங்: இந்தியாவுடனான எல்லையைக் கண்காணிக்கும் சீன ராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக வாங் ஹைஜியாங்கை சீன அதிபர் ஜி ஜின்பிங் நியமித்துள்ளார். வாங் மற்றும் நான்கு ராணுவ அதிகாரிகளுக்கு தளபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு இணையதளமான சைனாமில் செய்தி வெளியாகி உள்ளது. இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு

பீஜிங்: இந்தியாவுடனான எல்லையைக் கண்காணிக்கும் சீன ராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக வாங் ஹைஜியாங்கை சீன அதிபர் ஜி ஜின்பிங் நியமித்துள்ளார். வாங் மற்றும் நான்கு ராணுவ அதிகாரிகளுக்கு தளபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு இணையதளமான சைனாமில் செய்தி வெளியாகி உள்ளது.



latest tamil news




இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டதற்கு பின் சீன மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக 4வது அதிகாரியாக வாங் ஹைஜியாங் நியமிக்கப்பட்டு உள்ளார்.


latest tamil news




சீனாவின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவு, ஜின்ஜியாங், திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் இந்தியாவுடனான எல்லைப் பகுதி ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் இந்தப் பிரிவின் கீழ்தான் அதிகமான நிலப்பரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-202112:46:32 IST Report Abuse
joy இவங்க அடிக்கடி இப்படி தான் வயித்தில புளிய கரைப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X