பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கம்

Added : செப் 08, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பையனூர் பகுதியில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக அந்த பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.கடந்த 2017ம் ஆண்டு இந்த பங்களவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் அந்த பங்களா
சசிகலா, பையனூர், பங்களா, வருமான வரித்துறை, சொத்து, முடக்கம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பையனூர் பகுதியில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக அந்த பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இந்த பங்களவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் அந்த பங்களா முடக்கப்பட்டு உள்ளது.


சசிகலாவின் ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்

latest tamil news



ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய 1600 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளும், கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உள்ளிட்ட 65 சொத்துகள் கடந்த 2020ம் ஆண்டு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
12-செப்-202114:39:36 IST Report Abuse
Hari திருட்டுத்தனமாக ரயிலில் வந்தவருக்கு இதே கதி வருமா?
Rate this:
Cancel
Gowri Radhakrishnan - chennai,இந்தியா
09-செப்-202112:13:24 IST Report Abuse
Gowri Radhakrishnan இப்படி தான் ஊழல்வாதிகளுக்கு சாவு மணி அடிக்கணும்.. காலை சுற்றின பாம்புகள், பிடுங்கி எறிய தயங்கினால் முதலுக்கே மோசம்..
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
09-செப்-202108:02:53 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM மக்கள் முட்டாள் தனமாக கொள்ளை அடுத்தவர்களுக்கு உதவும் சிலை நினைவிடம் உள்ள காலம் வரை இந்த சம்பவங்கள் சகஜம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X