பொது செய்தி

தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை வேலூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக கிளாஸ்டோன் புஷ்பராஜ்இருந்து

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை வேலூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக கிளாஸ்டோன் புஷ்பராஜ்இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய கலெக்டராக பாஸ்கர பாண்டியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X