பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி 71 கோடியை கடந்து சாதனை

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி 71 கோடி பேருக்கு செலுத்திசாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இரண்டு 'டோஸ்' களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது வரையில் மொத்தம் 71 கோடியே 53 லட்சம் பேருக்கு தடுப்பூசி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி 71 கோடி பேருக்கு செலுத்திசாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இரண்டு 'டோஸ்' களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது வரையில் மொத்தம் 71 கோடியே 53 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news



அது மட்டுமல்லாது இன்று (08 ம் தேதி) ஒரே நாளில் மட்டம் 73 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-செப்-202109:51:03 IST Report Abuse
duruvasar திமுக அரசின் இந்த அமைதி புரட்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்தியாவின் விடிவெள்ளி ஸ்டாலின் என்றால் அது மிகையாகாது .
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-202107:10:37 IST Report Abuse
rajan அரை ட்ரவுசர் தொடை காட்டி..... melakku கிடையாது.... இப்படி டிரஸ் போட்டுகொள்வதுதான் நாகரீகமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X