அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிஜிட்டல் தமிழ்நாடு: அமைச்சர் தகவல்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை தமிழகத்ததை சிலிகான்வேலியாக மாற்றும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடுஎன்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து இருப்பதாவது: வளர்ச்சி, முதலீடு,உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தரவு மைய கொள்கை வெளியிடப்படும் தமிழகத்தை

சென்னை தமிழகத்ததை சிலிகான்வேலியாக மாற்றும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடுஎன்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து இருப்பதாவது: வளர்ச்சி, முதலீடு,உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தரவு மைய கொள்கை வெளியிடப்படும் தமிழகத்தை சிலிகான் வேலியாக மாற்றும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


latest tamil news



அடுத்த 3 ஆண்டுகளில் 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெய்நிகர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் யூமாஜின் என்ற பெயரில் வருடாந்திர தொழில் நுட்ப உச்சி மாநாடு நடத்தப்படும். அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும். இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan K Y - Chennai,இந்தியா
13-செப்-202123:41:50 IST Report Abuse
Karthikeyan K Y இவனுக்கு முதலில் இவன் துறையை பற்றி யாரவது சொல்ல வேண்டும் இவனுக்கு என்னென்ன துறை இவன் கீழே இருக்கிறது என்பதே தெரியவில்லை எங்கே எப்படி காசு அடிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறான் தமிழகத்திற்கு ஒரு நல்ல தரமான அமைச்சரை நியமிக்க வேண்டும், இவனை போல ஒரு முட்டாளை நியமித்தால் இவன் உலராமல் என்ன செய்வான்
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
09-செப்-202113:53:41 IST Report Abuse
N. Srinivasan சட்ட சபையில் எல்லாம் கணினி மையமாக உள்ளது. இருந்தும் துண்டு பேப்பர் வைத்து தான் அறிக்கை விடறார் அவருக்கு இந்த கொள்கை எல்லாம் கிடையாதா?
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
09-செப்-202109:42:50 IST Report Abuse
G  Mahalingam அரசு அதிகாரிகளை சந்திக்காமல் பிறப்பு இறப்பு சாதி சான்றிதல்களை வழங்க ஆவன செய்யவும். இதனால் லஞ்சம் ஒழியும். டில்லியில் எல்லாம் ஆன்லைன் பதிவு செய்தால் சான்றிதல் வீடு தேடி வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X