சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்திக்குத்தில் முடிந்த முகநுால் பழக்கம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குமரபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 32; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இவருக்கும், வீரபாண்டி அருகே வசிக்கும் ராஜ்குமார், 36, என்பவருக்கும் முகநுாலில்பழக்கம் ஏற்பட்டது.தமிழ்ச்செல்வியை, ராஜ்குமார் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். தமிழ்செல்வி மறுத்தார்.இதனிடையே, தமிழ்ச்செல்வியை ராஜ்குமார்

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குமரபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 32; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இவருக்கும், வீரபாண்டி அருகே வசிக்கும் ராஜ்குமார், 36, என்பவருக்கும் முகநுாலில்பழக்கம் ஏற்பட்டது.தமிழ்ச்செல்வியை, ராஜ்குமார் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். தமிழ்செல்வி மறுத்தார்.இதனிடையே, தமிழ்ச்செல்வியை ராஜ்குமார் சந்தித்தபோது, தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்குமார், தன்னிடமிருந்த கத்தியால் தமிழ்ச்செல்வியின் இரண்டு கைகள் மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாக குத்தினார்.காயமடைந்த தமிழ்ச்செல்வி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராஜ்குமாரை, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X