பொது செய்தி

தமிழ்நாடு

மோசடி நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுத் தரக் கோரிக்கை

Added : செப் 09, 2021
Share
Advertisement
அன்னுார் : அன்னுார், குப்பேபாளையம் பகுதி விவசாயிகள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு:அன்னுார் விவசாயிகள் சிலர், 'பாசி' நிதி நிறுவனத்தில், 2009ம் ஆண்டு, தலா 50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தோம். சில மாதங்களிலேயே அந்த நிதி நிறுவனம் மோசடி செய்ததாக தகவல் வெளியானது; பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தோம்.வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும்,

அன்னுார் : அன்னுார், குப்பேபாளையம் பகுதி விவசாயிகள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு:அன்னுார் விவசாயிகள் சிலர், 'பாசி' நிதி நிறுவனத்தில், 2009ம் ஆண்டு, தலா 50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தோம். சில மாதங்களிலேயே அந்த நிதி நிறுவனம் மோசடி செய்ததாக தகவல் வெளியானது;

பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தோம்.வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் பணம் கிடைக்கும் எனவும், எங்களிடம் பணம் பெற்றுக் கொடுத்த ஏஜன்ட், இரு ஆண்டுகளாக கூறி வருகிறார்.ஆனால், பணம் கிடைக்கவில்லை. சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த தொகையை செலுத்தி, 12 ஆண்டுகள் ஆகிவிட்டது, முதலீடு செய்த பலர், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர். எனவே, மோசடி நிறுவனத்திலிருந்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X